அண்மையில் அஞ்சலில் வந்த அற்புதம் இது! எண்களுக்குத்தான் எத்தனை எத்தனை பெயர்கள். சில வித்தியாசமாக, சில சராசரி உபயோக வார்த்தைகளாக, நீங்களும் படித்து ரசித்து பாருங்களேன்!
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்து நூராயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகற்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கனம் -hundred billion
1000000000000 = கர்பம் -one trillion
10000000000000 = நிகர்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அந்நியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -??????
1000000000000000000 0 = பரார்த்தம் --anybody know?
1000000000000000000 00 = பூரியம் -<>?#%^&
1000000000000000000 000 = முக்கோடி -&^*^%^#
1000000000000000000 0000 = மகாயுகம் -???????????? ????
அடடா, என்னே எம் தமிழின் அருமை என பெருமைகொள்ளத்தோன்றுகிறது அல்லவா?
அடடா, என்னே எம் தமிழின் அருமை என பெருமைகொள்ளத்தோன்றுகிறது அல்லவா?
"தாயே தமிழே உனை வாழ்த்த வயதில்லை, வணங்கித்தாள் பணிகிறேன்"
2 comments:
எண்ணும் எழுத்தும்...கண்ணெனத் தகும்!
உலகிற்கு சைபர் ( சுழியம் )தந்தது தமிழினம்.
அதனாலோ என்னவோ இந்த "சைபர் ஸ்பேசில்" எங்கும் "1" & "0" கணினிமொழி விளையாடுகிறது.
தங்கள் வரவு நல்வரவாகுக! தாங்கள் கூறுவது சரியே, அதனால் தானோ என்னவோ தற்பொழுது நம்மவர்களும் கணினித்துறையில் சிறப்பாக மிளிர்ந்து வருவதைக்காணமுடிகிறது. தொடர்ந்து வருக தங்கள் கருத்துக்களைத்தருக!
Post a Comment