செல்வங்களில் சிறந்த செல்வம் குழந்தைச்செல்வம். மணமான தம்பதியரை புலன் விசாரணை செய்யும் சில பெரிசுகள், ஏதாவது புழு பூச்சி உண்டா என வினவுவார்கள், இவர்கள் ஏன் நேரடியாக குழந்தை உண்டா என கேட்காமல் இப்படி சுற்றி வளைக்கிறார்கள் என்றால் அதற்கு வேறு அர்த்தங்கள் உண்டாம்.
அதாவது பூச்சி என்றால் பெண் குழந்தையாம்! கொஞ்ச நாள் பிறந்த வீட்டில் ஆட்டம் போட்டுவிட்டு திருமணமானதும் புகுந்த வீட்டுக்கு பறந்து விடுவாளாம்.
புழு என்றால் ஆண் குழந்தையாம்! கடைசிவரை அப்பா அம்மாவை குடைந்து கொன்டே இருப்பானாம்!
No comments:
Post a Comment